பெரியார், எழுச்சியூட்டும் அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் சமூக சீர்திருத்ததிற்காவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், சாதி வேற்றுமைகளை அகற்றுவதற்காகவும் போராடிய மிகப்பெரிய பகுத்தறிவாளர். தமிழகத்தின் மிகப்பெரிய கழகமான திராவிடர் கழகத்தை தோற்றுவித்தவர். பெண்விடுதலைக்காகவும், சாதி மற்றும் பாலின சமத்துவம் போன்ற கொள்கைக்காகவும், திராவிடர்கள் பார்பனரல்லாதார் என்ற காரணத்தால் புறக்கணிக்கப்படுவதையும் எதிர்த்துப் போராடிய சமூக சீர்திருத்தத்தின் தந்தை.<br />CREDITS<br />Camera - Nagamani, Rameshkannan, Karthik | Edit - Saravanan<br />Subscribe : https://goo.gl/wVkvNp Socio Talk: https://goo.gl/RV8v8G Jai Ki Baat:https://goo.gl/m6iWRM MR.K Series: https://goo.gl/yqxfTU JV Breaks: https://goo.gl/nvUxPH Voice of Common Man: https://goo.gl/RMABoU Facebook : https://www.facebook.com/Vikatantv/